அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்

Bookmark and Share

அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்

தமிழ் சினிமாவில் லைகா நிறுவனம் பெரிய பட்ஜெட் படமான ரஜினி நடிக்கும் 2.0 படத்தை தயாரித்து வருகிறது. இதுதவிர பல முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரிக்கிறது.

இந்நிலையில் லைகா நிறுவனம் 2.0 படக்குழுவினருக்கு ஒரு பார்ட்டி வைத்துள்ளனர். அதில் அக்ஷய் குமாருடன், ஷங்கர். இளையதளபதி விஜய், பிரபுதேவா, விக்ரம் போன்றோரும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் இந்த நடிகர்கள் அப்படியே ஒரு படத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் என தங்களது கற்பனையை வளர்த்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions