ராக்கி சாவந்திற்கு இம்ரான் புகழாரம்

Bookmark and Share

ராக்கி சாவந்திற்கு இம்ரான் புகழாரம்

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், பழகுவதற்கு இனிமையானவர் மற்றும் நேர்மையானவர் என்று பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸ் கூறியுள்ளார். பாகிஸ்தானில் முன்னணி நடிகராக இருப்பவர் இம்ரான் அப்பாஸ்.

அங்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இம்ரான் அப்பாஸ், "கிரியேச்சர் 3டி" என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.  சமீபத்திய நேர்காணல் ஒன்றில், இம்ரான் அப்பாஸிடம், பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, நடிகை ராக்கி சாவந்த்தை போன்று இருக்க வேண்டும்.

ராக்கி சாவந்த் நேர்மையானவர், பழகுவதற்கு இனிமையானவர். மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பேசக்கூடியவர். இத்தகைய தன்மைகளை கொண்ட ராக்கி சாவந்த்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று இம்ரான் அப்பாஸ் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிரபல நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு
சமுதாய உணர்வை காயப்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு கைது வாரண்டு
இணையதளத்தில் பரவும் ராக்கி சாவந்த் ஆபாச வீடியோ
மோடி உருவத்துடன் கவர்ச்சி உடை: ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு
ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஸ்ருதிஹாசன்
அனுஷ்கா போன்று என் உதட்டையும் வீங்க வைங்க கோஹ்லி: ராக்கி சாவந்த்
விருது விழாவில் அனைவரையும் கவர்ந்த ராக்கி சாவந்த்
முத்தத்தால் பிரிந்த ராக்கி சாவந்த்-மிகா சிங் ஜோடி செல்ஃபியால் இணைந்தது!
ஆசைக்கு இணங்க சொன்ன சினிமா இயக்குநர்… ஆடியோ ரிலீஸ் மேடையில் கன்னத்தில் அறைந்த நடிகை!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions