கன்னட நடிகைக்கு சிபாரிசு செய்த கிஷோர்!`

Bookmark and Share

கன்னட நடிகைக்கு சிபாரிசு செய்த கிஷோர்!`

பொல்லாதவன், ஜெயங்கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடிக்குழு, வம்சம், ஆடுகளம் என பல படங்களில் நடித்தவர் கிஷோர். பிரகாஷ்ராஜைப்போலவே இவரும் கன்னடத்தில் பல படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர்.

அதோடு இப்போதும் கன்னடத்தில் பிசியான நடிகராக இருக்கிறார் கிஷோர். இந்தநிலையில், தமிழில் திலகர் படத்துக்குப்பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே, கிராமத்து மண்வாசணையுடன் தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு புதிய படத்தில் புரட்சியாளராக நடித்து வருகிறார் கிஷோர். கிராமத்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளுக்காக போராடுகிறாராம் அவர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கிஷோருக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள். அதில் ஒருவர் ரக்ஷா ஷெட்டி என்ற கன்னட நடிகையாம். கன்னடத்தில் இவர் சில படங்களில் நடித்திருக்கிறாராம்.

இவரது நடிப்பு கிஷோருக்கு பிடித்து போனதால் இந்த படத்தில் முக்கிய ஹீரோயினாக இவர்தான் நடிக்க வேண்டும் என்று தனது சார்பில் கோலிவுட் களத்தில் விட்டிருக்கிறாராம் கிஷோர்.

 


Post your comment





Related News
ரக்ஷனும் கல்யாணமாம் கல்யாணம் ஜீவிதாவும் செய்த வேலை, முகம் சுழிக்கும் ரசிகர்கள் - வைரல் புகைப்படம்.!
ரக்ஷனை ஏமாற்றிய இயக்குனர், ரூ 10 லட்சம் அபேஸ் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
போலீஸ் ஆக ஆசைப்படும் திருடன்… மலையாள நாயகி அறிமுகமாகும் ‘தொப்பி’ பட சுவாரஸ்யங்கள்
3D திகில் காட்சிகளுடன் உருவாகும் 'ராட்ச்சசி'யில் நடிகை அன்னயா!
ஆரக்ஷன் படத்தை திரையிட சுப்ரீம் கோர்ட் அனுமதி.!
தடைகளைக் கடந்து ஆரக்ஷன் படம் வசூல் சாதனை.!
பலத்த பாதுகாப்புடன் வெளியான அமிதாப்பச்சன் படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions