ரக்ஷனை ஏமாற்றிய இயக்குனர், ரூ 10 லட்சம் அபேஸ் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

ரக்ஷனை ஏமாற்றிய இயக்குனர், ரூ 10 லட்சம் அபேஸ் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் ரக்ஷன்.

பல தொலைக்காட்சி சேனல்களுக்கு விசிட் அடித்து பின்னர் ஒரு வழியாக விஜய் டிவியில் தொகுப்பாளரானார். மேலும் இவர் தற்போது துல்கர் சல்மான் நடித்து வரும் கண்ணே கலைமானே என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரக்ஷன் அளித்த பேட்டி ஒன்றில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார், ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு தனக்கு தெரிந்த ஒருவரின் மூலமாக முயற்சி செய்துள்ளார்.

அதற்காக வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து ரூ 10 லட்சம் வரை கொடுத்துள்ளாராம், சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங்கை முடித்து விட்டு பின்னர் ரக்ஷனை ஒதுக்கி உள்ளார்கள், இதனை அவர் ஒரு பேட்டியில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions