விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ

Bookmark and Share

விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ

முன்னணி நடிகரான விஜய்யுடன் பல நடிகைகள் படங்களில் நடித்துள்ளனர். இதில் 2004 ல் வெளியான மதுர படத்தில் அனிதாவாக நடித்தவர் ரக்‌ஷிதா. கன்னட நடிகையான இவர் 2003 ல் தம் படத்தில் சுசித்திராவாக சிம்புவுடன் நடித்திருந்தார். அதன் பின் தமிழ் படங்கள் இல்லை.

அதன் பின் தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்தவர் அரசியலுக்குள் இறங்கினார். பின் கன்னட நடிகர் பிரேம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரின் தற்போதைய

புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. உடல் எடை கூடிய நிலையில் இருந்தவர் தற்போது சிறு விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் அவருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அவர் தன் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions