கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சூர்யா-36 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் சித்தார்த் மஹோத்ராவுடன் ஜோடி சேர்ந்து அய்யாரி என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவர் குட்டி ட்ரௌசர் அணிந்து வந்து இருந்தார்.

அப்போது நிகழ்ச்சியில் சித்தார்த் இவரை தூக்கி நடனமாடுவது போல ஒரு நிகழ்வு நடந்தது, இதனால் ரகுல் ப்ரீத் சிங்கின் துணி விலகி சங்கடத்திற்கு ஆளாகி உள்ளார்.

பின்னர் ஒன்றும் தெரியாது போல தன்னுடைய ஆடையை சரி செய்து கொண்டு சமாளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions