பிரபல பாலிவுட் நடிகருடன் ராகுல் பிரீத்திற்கு டேட்டிங் போகணுமாம்- யார் அவர் தெரியுமா?

Bookmark and Share

பிரபல பாலிவுட் நடிகருடன் ராகுல் பிரீத்திற்கு டேட்டிங் போகணுமாம்- யார் அவர் தெரியுமா?

தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்துவிட்டு பின் தெலுங்கு சினிமா பக்கம் போன நடிகை ராகுல் பிரீத் சிங். தமிழில் அவருக்கு சரியான மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார்.

மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகும் SPYDER படத்தில் நடித்திருக்கிறார்.இவர் அண்மையில் ஒரு பேட்டியில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பு தனக்கு பிடிக்கும் என்றும் அவருடன் டேட்டிங் செல்ல விருப்பம் என்றும் கூறியுள்ளார்.

அதோடு அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தனது பெரிய ஆசை என்றும் கூறியுள்ளார்.ராகுல் பிரீத் ஏற்கெனவே ஹிந்தியில் யாரியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.


Post your comment





Related News
வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரகுல் ப்ரீத் சிங்
“தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு.!
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தேன் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நிர்வாணமாக கூட நடிப்பேன், அதுக்கு தானே சம்பளம் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விஜய்க்கு ஜோடியாகும் ராகுல் பிரீத் சிங்?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!
தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.!
ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா?
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions