ராகுல் ப்ரீத் சிங் ஒரு சைகோ...!

Bookmark and Share

ராகுல் ப்ரீத் சிங் ஒரு சைகோ...!

அழகு தேவதையான நடிகை ராகுல் ப்ரீத் சிங்கை சைகோ என்று அவரது நண்பர்கள் வட்டாரம் கிண்டல் செய்துள்ளது. பல நடிகர்கள் தனக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் தான் வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது.

அவர் தற்போது பிரபல நடிகர் ராமோடு பண்டக செஸ்கோ, ரவிதேஜாவோடு  கிக் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது தவிர பிரபல ஹீரோ ராம் சரணோடும், ஜூனியர் என் டி ஆருடனும் நடிக்கிறார்.

தொடர்ந்து ஷூட்டிங், ஷூட்டிங் என்று பரபரப்பாக சுற்றிக்கொண்டு இருப்பதால் அவரை சைகோ என்று அவரது நண்பர்கள் வட்டாரம் கிண்டல் செய்துள்ளது. இந்நிலையில் எத்தனை படம் நடிக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு படத்திலும் பெயர் சொல்லும் விதத்தில் நடிப்பதே முக்கியம் என்று ராகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions