இணையத்தில் வைரலாகும் பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்!

Bookmark and Share

இணையத்தில் வைரலாகும் பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்!

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரகுல் ப்ரீத்தி சிங் தன் நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்நிலையில், பிரபல நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல பத்திரிக்கைக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்து வேகமாக பரவி வருகிறது.

இவர் தற்போது சூர்யாவுடன் சூர்யா-36 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions