பிரபல நடிகைக்கு பேட் டயம்!

Bookmark and Share

பிரபல நடிகைக்கு பேட் டயம்!

பிரபல வேங்கடதிரி  எக்ஸ்பிரஸ் படம் மூலம் அறிமுகமான அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங், பிரபல ஹீரோவான கோபி சந்தத்துடன், லௌகியம் படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி இடத்திற்கு வந்து விட்டார்.

அவர் தற்போது டோலிவுட்டையே தன் கைவசம் வைத்திருப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது. அவர் தற்போது டோலிவுட்டின்  பிஸியான நடிகை என்ற பெயரை பெற்று இருக்கிறார்.

ஆனால் அவர் தற்போது ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இழந்து இருக்கிறார். அதாவது அவர் பிரின்ஸ் மகேஷ் பாபுவின் பிரம்மோத்சவம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கும் பிரம்மோற்சவத்தில், மகேஷ் பாபுவுக்கு மூன்று நாயகிகள். அதில் முக்கிய கதாபாத்திரத்திற்காக ராகுல் ப்ரீத் சிங் முதலில் ஒப்பந்தமாகி உள்ளார்.

பின்னர் அவர் பிரபல ஹீரோக்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் படங்களில் நடித்து வருவதால் அவரால் இந்த படத்திற்கு தேதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது பிரபல நடிகையான சமந்தா நடிக்கிறார். இது ராகுலுக்கு பேட் டயம் என்று தான் கூறவேண்டும். 

 


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions