ராகுல் ப்ரீத் சிங் பற்றிய வதந்தி புஸ்!

Bookmark and Share

ராகுல் ப்ரீத் சிங் பற்றிய வதந்தி புஸ்!

பிரபல நடிகர் மகேஷ் பாபுமுன்னணி இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டல காம்பினேஷனில் உருவாகும் பிரம்மோத்சவம் படத்தில் அழகு தேவதையான நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்க வில்லை என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று கூறப்படுகின்றது.

அதாவது அவருக்கு டேட் இல்லாத காரணத்தால் இந்த படத்தில் நடிக்க இயலவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது பிரபல ஹீரோக்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் சரண் படங்களில் நடித்து விட்டு இந்த படத்தில் நடிப்பார் என்று ராகுல் ப்ரீத் சிங்கின் மேலாளர் தெளிவுபடுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது,

பிரபல நடிகர் மகேஷ் பாபு, முன்னணி இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டல காம்பினேஷனில் உருவாகும்  பிரம்மோத்சவம் படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.

அவர் மாதத்தில் 15 நாட்கள் ஜூனியர் என் டி ஆர் படத்திலும், மீதி நாட்களில் ராம் சரண் படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டு பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்கிறார், என்றார். இதன் மூலம் பெரிய வதந்திக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions