லிப்லாக்குக்கு நோ சொன்ன நடிகை!

Bookmark and Share

லிப்லாக்குக்கு நோ சொன்ன நடிகை!

நான் லிப்லாக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ராகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஒரு இயக்குனர் அவரிடம் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

அப்போது தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; படத்தின் கதைக்கு ரொம்ப அவசியம் என்ற நிலையில் மட்டுமே நான் முத்தக்காட்சியில் நடிப்பேன்.

மேலும் படத்தை என் பெற்றோர்களுடன் அமர்ந்து பார்க்கும் பழக்கத்தை கொண்டவள். இது போன்ற காரணத்திற்காக தான் நான் லிப்லாக் காட்சிகளை தவிர்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions