படப்பிடிப்பில் ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு காயம்!

Bookmark and Share

படப்பிடிப்பில் ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு காயம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு- ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது பங்கேற்ற ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுப்பற்றி விளக்கம் அளித்துள்ள ராகுல் ப்ரீத்தி சிங், படப்பிடிப்பின் போது கையில் சிறு காயம் ஏற்பட்டதாகவும் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions