அரசியல்வாதி வீட்டில் நடனமாடி வருமானவரித்துறையிடம் மாட்டிய பிரபல நடிகை!

Bookmark and Share

அரசியல்வாதி வீட்டில் நடனமாடி வருமானவரித்துறையிடம் மாட்டிய பிரபல நடிகை!

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் அண்மையில் பெங்களூரில் ரூ. 560 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் சினிமாவை சேர்ந்த பல நடிகர்கள் காசுக்காக நடனமாடினார்கள்.

இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங்கும் ஒருவர்.திருமண நிகழ்ச்சியில் நடனமாட இவர் ரூபாய் ஒரு கோடியை வாங்கியிருந்தாராம். ஆனால் இதை தனது வருமானத்தில் அவர் கணக்கு காட்டவில்லையாம். இந்நிலையில் தற்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கமாறு நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம்.

 


Post your comment





Related News
அரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையும் படம்
உன்னைத் தான் தேடிக்கிட்டிருந்தோம் ராசாத்தி: ரித்திகாவை மெச்சும் இயக்குனர்கள்
சீரியலில் இனி நடிக்கவே மாட்டேன்! நடிகை சாயாசிங் திடீர் முடிவு
ராகுல் ப்ரீத்தை அடுத்து விஷாலை கழட்டிவிட்ட அக்ஷரா ஹாஸன்
பைக்கில் இருந்தவரை கீழே இறக்கிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்
என்னை தூக்கி ஏறிந்தவர்கள் இப்போ அதிஷ்டக்காரி என்கிறார்கள்- ராகுல் ப்ரீத் சிங்
அதிரடி ஆக்ஷன்: அடுத்த விஜயசாந்தியாக மாறும் ரித்திகா சிங்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்த இளம் நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நாளை சிங்கம் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வெளியீடு!
ஒரு படத்துக்காக 1000 முறை முத்தமிட்டுக்கொண்ட பிரபலங்கள் – வசூல் மழை கொட்டுகிறது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions