காசுக்காக அந்த மாதிரி செய்ய மாட்டேன்! ராகுல் பிரீத் சிங்

Bookmark and Share

காசுக்காக அந்த மாதிரி செய்ய மாட்டேன்! ராகுல் பிரீத் சிங்

தடையற தாக்க, என்னமோ எதோ போன்ற தமிழ் படங்களில் நடித்தும் எதுவும் கைகொடுக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார் ராகுல் பிரீத் சிங்.

அங்கு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் அவர் தற்போது அங்கு டாப் நடிகையாகி விட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பியுள்ளார் ராகுல்.

அவர் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியான வேடங்களில் நடித்ததால் தற்போது வரும் வாய்ப்புகளும் படுகவர்ச்சியாக நடிக்கும் படி தான் இருக்கின்றனவாம். ஆனால் அவற்றை ஏற்க மறுக்கின்றாராம் அவர்.

“ஆரம்பத்தில் படங்களில் நான் கவர்ச்சியாக நடித்தது உண்மைதான். அப்போது எனக்கு நடிப்பில் சரியான புரிதல் இல்லை. எப்படியாவது மார்க்கெட் பிடிக்க வேண்டும் என்று நினைத்ததால் அப்படி நடித்தேன். இப்போது முன்னணி நடிகையாகி இருக்கிறேன். இனி உடம்பை காட்டி நடித்துதான் இந்த இடத்தை தக்கவைக்க வேண்டும் என்ற நிலை இல்லை. எனவே, நடிப்பு திறமையை காட்டும் நடிகையாக இருக்கவே விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions