ஜில் கிஸ் தான் எனக்கு ஸ்பெஷல் - ராகுல் ப்ரீத் சிங்

Bookmark and Share

ஜில் கிஸ் தான் எனக்கு ஸ்பெஷல் - ராகுல் ப்ரீத் சிங்

ஜில் படத்தில் கொடுத்த கிஸ் தான் தனக்கு  ஸ்பெஷல் என்று அழகு தேவதையான ராகுல்  ப்ரீத் சிங் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பிரபல ஹீரோவான கோபி சந்துடன் லிப் லாக் சீனில் நடித்தது அந்த படத்தின் டீசர் மூலம் வெளியானது நினைவிருக்கலாம்.

அவருடைய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் தான் அவர் அந்த படத்தின் முத்தங்களை பற்றி இவ்விதம் பேசி உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

நான் அந்த படத்தில் பல காட்சிகளில் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த படம் வெளிவரும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions