இது மாஸ் மகாராஜாவின் செல்பி புள்ள...!

Bookmark and Share

இது மாஸ் மகாராஜாவின் செல்பி புள்ள...!

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் கிக் 2 படத்தின் படப்பிடிப்பு  தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. அவரும், அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங்கும் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்து வரும் ஷூட்டிங்கின் போது செல்பி எடுத்து கொண்ட படம் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். எஸ் எஸ் தமன் இசை அமைக்கிறார். இந்த படம் வரும் மே மாதத்தில் ரிலீஸ் ஆகிறது.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions