பறந்து பறந்து டூயட் பாடும் ராகுல் ப்ரீத்தி சிங்

Bookmark and Share

பறந்து பறந்து டூயட் பாடும் ராகுல் ப்ரீத்தி சிங்

தெலுங்கு திரையில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் பல படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் நடித்து வருகின்றார். நடிகர் ரவி தேஜாவுடன் ஜோடியாக  ராகுல் ப்ரீத்தி சிங் நடித்திருக்கும் கிக் 2 படம் விரைவில் வெளிவரவுள்ளது.

அப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி நடித்து வருகின்றார். இயக்குநர் ஸ்ரீனு வைதலு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராம் சரணுடன் டூயட் பாட மே 15 ஆம் தேதி ராகுல் ப்ரீத்தி சிங்  ஸ்பெயின் நாட்டிற்குச் செல்லவுள்ளார்.

அப்படத்தின் படப்பிடிப்பை  முடித்த பின்னர்  ராகுல் ப்ரீத்தி சிங் லண்டன் பறந்து ஜூனியர் என்டிஆருடன் டூயட் பாடவுள்ளார். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருக்கு  ஜோடியாக இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார்.

 


Post your comment





Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions