படவாய்ப்பை தட்டி பறித்த ராகுல் பரீத்சிங்!

Bookmark and Share

படவாய்ப்பை தட்டி பறித்த  ராகுல் பரீத்சிங்!

நடிகை சமந்தா தற்போது தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல மெகா ஹீரோக்களின்  படங்கள் அவர் கைவசம் உள்ளது. இருப்பினும் தெலுங்கில்  படங்கள் படம் ஏதுமில்லாததால், தெலுங்கில் முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் அவர்  ஒப்பந்தமாகி இருந்த சில படங்கள் கடைசி நேரத்தில் வேறு நடிகைக்கு சென்று விட்டன. மகேஷ்பாபுவுடன் பிரமோற்சவம் படத்திலும், ராம்சரண் நடிக்கும் ஆர்சி 9 என்ற படத்தில் நடிக்க சமந்தா பேசிவந்த நிலையில் இருபடங்களிலும் தற்போது அவருக்குப் பதிலாக ராகுல் பரீத் சிங்கே  ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.  தற்போது தெலுங்கில் சுத்தமாக படங்களே இல்லாத நிலையில் இருக்கிறார்.

இதனால் தமிழில் படங்களை குறைத்துக்கொண்டு தெலுங்கிலும் சமஅளவு கவனம் செலுத்து திட்டமிட்டுள்ளார் சமந்தா. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஐதராபாத்தில் முகாமிட்டு புதிய படங்களுக்கான வாய்ப்பினை பெற முயற்சித்து வருகிறார்.


Post your comment





Related News
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions