காஜல் அகர்வாலுக்கு போட்டியான ராகுல் பிரீத்சிங்!

Bookmark and Share

காஜல் அகர்வாலுக்கு போட்டியான ராகுல் பிரீத்சிங்!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னனி நாயகியான காஜல் அகர்வாலுக்கு தெலுங்கு பட உலகில் கடும் போட்டியாக ராகுல் பிரீத்சிங் வந்துள்ளார்.

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னவோ ஏதோ’ படங்களில் நடித்த பிரீத்சிங்கிற்கு தெலுங்கில் இப்போது நல்ல மார்க்கெட். தெலுங்கின் முன்னனி ஹீரோக்களின் ஜோடியாகிவிட்டார். அடுத்து ராம்சரணுடன் ‘புரூஸ்லி’ திரைப்படத்தில் பிரீத்சிங் நடிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழில் ‘புரூஸ்லீ–2 தினபட்சர்’ என்ற பெயரில் இந்த படம் வெளியாகவுள்ளது. 

இப்படத்தில் பிரீத்திசிங் அதிக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். புரூஸ்லி படத்தில் ராம்சரண் ஜோடியாக முதலில் காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது, ஆனால் பிரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் காஜல் அகர்வால் அதிர்ச்சி அடைந்தார். 

தெலுங்கு பட உலகில் காஜல் அகர்வாலுக்கு போட்டியாக பிரீத்சிங் உருவாகி இருக்கிறார் என்று தெலுங்கு வட்டாரத்தில் பேச்சு ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions