பிரபல நாயகிக்கு ரூ 1 கோடி சம்பளம்?

Bookmark and Share

பிரபல நாயகிக்கு ரூ 1 கோடி சம்பளம்?

பொதுவாகவே சினிமாத்துறையில் ஹீரோக்களுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது என்ற குரல் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும். ஆனால் டோலிவுட்டில் ஒரு பிரபல நடிகைக்கு சம்பளமாக ரூ 1 கோடி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

தற்போது அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் காட்டில் தான் மழை என்று சொல்லும் அளவிற்கு அவர் பிரபல ஹீரோக்களான ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், மகேஷ் பாபு போன்றவர்களுடன் நடித்து வருகிறார்.

மேலும் பல படங்களில் நடிக்க இருக்கிறார். அவர் விரைவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று டோலியுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும் அவர் தனது சம்பளத்தை உயர்த்த வில்லை.  

இந்நிலையில் பிரபல ஹீரோவான நிதின் தனது படத்தில் ராகுல் ப்ரீத் சிங்கை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு  ரூ 1 கோடியை சம்பளமாக தரவும் தயாராகி விட்டார் என்று தெரிகிறது.  

தற்போது ராகுல் ப்ரீத் சிங் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் படங்களுக்கு இடையே உள்ள நாட்களை தனது படத்துக்கு ஒதுக்குமாறு ஹீரோ நிதின் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions