ஒரு நாள் சம்பளம் ஒன்றரை கோடி!

Bookmark and Share

ஒரு நாள் சம்பளம் ஒன்றரை கோடி!

தெலுங்கில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகையான ரகுல் ப்ரீத்தி சிங், தமிழில் தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்தார். தெலுங்கில் டாப் 5 நடிகைகளில் இவரும் ஒருவர்.

தற்போது இவருக்கு ராம்சரணுடன் நடித்த புரூஸ் லீக்கு பிறகு சம்பளம் ஒரு கோடியாக உயர்ந்தது. இப்போது அதைவிட ஒரு நாள் சம்பளமாக ஒன்றரை கோடி வாங்கி உள்ளார். 

பிரபல நகைக்கடையின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரகுல் ப்ரீத்தி சிங். 

ஒரு நாள் கால்ஷீட் கொடுத்து விளம்பர படம், மாடலிங் போட்டோ ஷூட், அத்தனையையும் முடித்துக் கொடுத்திருக்கிறார். இதற்காக அவர் பெற்றிருக்கும் சம்பளம் ஒன்றரை கோடி.

40 நாள் கால்ஷீட் கொடுத்து ஒரு படத்தில் நடிப்பதை விட அதிக சம்பளம் இது. மேலும் இந்த விளம்பரங்களை அந்த நிறுவனம் 18 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம்.

 

 

 


Post your comment





Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions