ஓட்டப்பந்தய வீராங்கனையாக களமிறங்கும் ராகுல் ப்ரீத்தி சிங்!

Bookmark and Share

ஓட்டப்பந்தய வீராங்கனையாக களமிறங்கும் ராகுல் ப்ரீத்தி சிங்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் கோபிசந்த் இயக்கும் படத்திலும் ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிப்பதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. வின்னர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.


Post your comment





Related News
கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions