தரமணி டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு!

Bookmark and Share

தரமணி டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு!

தங்கமீன்கள் பல விருதுகளை வென்றதற்கு பிறகு இயக்குனர் ராம் தற்போது தனது அடுத்த படமான தரமணியை இயக்கி முடித்துள்ளார். இதில் புதுமுகம் வசந்த் ரவி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாராகி வரும் இப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions