ஐதராபாத் திரும்பிய ராம் சரண்

Bookmark and Share

ஐதராபாத் திரும்பிய ராம் சரண்

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தேஜா தற்போது  இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். ராம் சரண் சண்டை கலைஞராக நடித்து வரும் படத்திற்கு புரூஸ் லீ என பெயரிடப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகின்றார்.இப்படத்தில் நாயகியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இப்படத்தின் படத்தின் பாடல்கள் காட்சிகள் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டில் படமாக்கப்பட்டன.

தற்போது படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் ஐதராபாத் திரும்பியுள்ளனர். ஐதராபாத்தில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளன.இதில் நடிகர் ராம்சரண் கலந்து கொள்ள உள்ளார்.

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions