ராம் சரணின் அடுத்த படத்தை இயக்கும் சுரேந்தர் ரெட்டி?

Bookmark and Share

ராம் சரணின் அடுத்த படத்தை இயக்கும் சுரேந்தர் ரெட்டி?

இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் ப்ரூஸ் லீ படத்தில் ஸ்டன்ட் கலைஞராக டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் நடித்து வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கும், தந்தையாக சிரஞ்சீவியும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். ப்ரூஸ் லீ திரைப்படம் அக்டோபரில் திரைக்கு வரவிருக்கிறது. 

இப்படத்திற்கு பின்னர் ராம் சரண் கிக் 2 படத்தை இயக்கிய இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கிக் 2 படம் தோல்வியைச் சந்தித்ததால் தனது அடுத்த படத்தை மிகுந்த கவனத்துடன் உருவாக்க இயக்குநர் சுரேந்தர் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions