ஜூன் முதல் ராம்சரணின் டர்போ மெகா விமானம் சேவை துவக்கம்

Bookmark and Share

ஜூன் முதல் ராம்சரணின் டர்போ மெகா விமானம் சேவை துவக்கம்

தெலுங்கு திரையின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ட்ருஜெட் நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ள டர்போ மெகா ஏர்லையன்ஸ் ஜூன் முதன் வாரத்திலிருந்து செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ருஜெட் நிறுவனத்தின் தலைவரும், நடிகர் ராம் சரணின் வர்த்தக நண்பருமான உமேஷ் இதனை அறிவித்துள்ளார். மார்ச் மாதம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த விமான போக்குவரத்து சேவை சில விதிமுறை நடவடிக்கைகள் முடிவடையாததால் டர்போ மெகா ஏர்  லையன்ஸ் தனது சேவையை துவங்குவதில் தடை ஏற்பட்டதாக தெரிவித்துள்ள உமேஷ், விமான போக்குவரத்தில் இருந்த விதிமுறை நடவடிக்கைகள் தற்போது முறையாக முடிக்கப்பட்டதால் டர்போ மெகா ஏர்  லையன்ஸ் தனது சேவையை ஜூன் முதன் வாரத்திலிருந்து துவங்கும் என்று கூறியுள்ளார்.

முதலில் தென்னிந்தியாவில் மட்டுமே இந்த நிறுவனம் தனது விமான போக்குவரத்து சேவையை துவங்கவுள்ளது. பின்னர் படிப்படியாக இந்தியா முழுவதும் டர்போ மெகா ஏர் லையன்ஸ் தனது சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions