தொடர்ந்து தமிழில் வெளியாகும் ராம் சரணின் படங்கள்!

Bookmark and Share

தொடர்ந்து தமிழில் வெளியாகும் ராம் சரணின் படங்கள்!

ராஜமௌலி இயக்கிய மகதீரா டோலிவுட்டின் படம் தான் ராம் சரணின் திரை உலக வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை கொடுத்த படம். 

இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் தமிழில் வெளிவந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அது முதல் ராம் சரணுக்கு கோலிவுட்டிலும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். இதனால் தற்பொது அவரது வெற்றி பெற்ற தெலுங்கு படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவுள்ளனர்.

இயக்குநர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால்,கமாலினி முகர்ஜி நடித்த கோவிந்துடு அண்டரிவடேலே படத்தை தமிழில் ராம் லீலா என்ற பெயரில் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையிடவுள்ளனர்.  அதே போன்று இயக்குநர் வம்சி இயக்கத்தில் ராம் சரண், ஸ்ருதிஹாசன் நடித்த யவடு என்ற தெலுங்கு படம் தமிழில் மகதீரா என்ற பெயரில் வெளிவரவுள்ளது. 

மேலும் ராம் சரண் தற்போது நடித்து வரும் ப்ரூஸ் லீ படமும் தமிழில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions