விலை உயர்ந்த கார் நம்பரை வாங்கிய ராம் சரண்

Bookmark and Share

விலை உயர்ந்த கார் நம்பரை வாங்கிய ராம் சரண்

விலை உயர்ந்த பேன்ஸி கார் நம்பரை வாங்கியிருக்கிறார் டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண். விஐபிகளும், சினிமா பிரபலங்களும்தான் பேன்ஸி நம்பர் மேல் குறியாகவே இருப்பார்கள், அது மொபைலாக இருந்தாலும் சரி, கார் நம்பராக இருந்தாலும் சரி அது சூப்பராக இருக்க வேண்டுமென்றே விரும்புவார்கள்.

இந்த வரிசையில் தற்போது ராம் சரணும் அவரது காருக்கு TS 09 EE 1111 என்ற பேன்ஸி நம்பர் வாங்கியிருக்கிறார். இந்த நம்பரை ராம் சரண் 1 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

இதற்கு முன்பு ஜூனியர் என்டிஆர் இதே போல் அவருடைய காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அடுத்தடுத்து யார் இந்த வரிசையில் குதிக்கப்போகிறார்களோ..!  


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions