புரூஸ் லீயாக மாறிய ராம் சரண்

Bookmark and Share

புரூஸ் லீயாக மாறிய ராம் சரண்

நடிகர் ராம் சரண், இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் சண்டை கலைஞராக நடித்து வரும் படத்திற்கு புரூஸ் லீ என பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக நடிப்பதற்காக  ராம் சரண் தாய்லாந்த் சென்று சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டார். தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகின்றார். 


இப்படத்தின் தலைப்பிற்கு படக்குழுவினர் நீண்ட நாட்களாக பரிசீலனை செய்து தற்போது புரூஸ் லீ என்ற பெயரை முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த தலைப்பு இப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெர்வித்துள்ளனர்.

இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணிற்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions