மெகா ஸ்டார் ராம் சரணின் காமெடி அவதாரம் ரெடி

Bookmark and Share

மெகா ஸ்டார் ராம் சரணின் காமெடி அவதாரம் ரெடி

மெகா ஸ்டார் ராம் சரண் காமெடியில்  கலக்கப்போகும் புதிய படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. இந்த படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார்.

இது குறித்து அவர் கூறும் போது, இந்த படத்தில் ராம் சரணை மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளோம். குறிப்பாக அவர் காமெடியில் கலக்க இருக்கிறார். இந்த படம் அவருக்கு முற்றிலும் மாறுபட்ட படமாக அமையும் என்றார்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions