நடிகர் ராம் சரண் நிறுவனத்தின் ட்ரூஜெட் ரெடி

Bookmark and Share

நடிகர் ராம் சரண் நிறுவனத்தின் ட்ரூஜெட் ரெடி

பிரபல நடிகர் ராம் சரண் தேஜாவிற்கு சொந்தமான டர்போ மெகா ஏர்வேஸ்  நிறுவனத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதனை  தொடர்ந்து அந்த நிறுவனம் முதல் கட்டமாக ஆந்திரா மற்றும்  தெலங்கானா பகுதிகளுக்கு தனது சேவையை தொடங்க உள்ளது.

அந்த நிறுவனம் ட்ரூஜெட் என்று பெயர் வைத்துள்ளது. தங்களது நிறுவனத்தின் சேவை சிறப்பாக அமைவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது. ஆரம்பத்தில் நான்கு விமானங்களை கொண்டு ராஜமுந்திரி, விஜயவாடா, திருப்பதி, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு சேவையை வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. 

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions