பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ராம் சரண்

Bookmark and Share

பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ராம் சரண்

தெலுங்கு திரை உலகின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் தற்போது இரட்டை வேடங்களில் நடித்து வரும் படத்தை, இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கி வருகின்றார்.புரூஸ் லீ என பெயரிடப்படுள்ளாதாகக் கூறப்படும் இப்படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார்.

திரைப்படங்கள் தயாரிப்பு நிறுவனம் துவங்க இருப்பதாக கூறி வந்த ராம் சரண், தனது பெயரில் ராம் சரண் எண்டர்டையின்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் துவங்கியுள்ளார்.

இந்நிறுவனத்தின் சார்பில் ராம் சரண் தயாரிக்கும் முதல் படம் அவரது தந்தையும் டோலிவுட் மெகா ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவியின் 150வது படமாகும். இப்படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கவிருப்பதாகக் கூறப்படுகின்றது. சிரஞ்சீவியின் 60 வது பிறந்தநாளான ஆகஸ்ட் 22 ம் தேதி இப்படம் பூஜையுடன் துவங்கப்படுகின்றது.

அப்போது இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் கொண்ட விபரங்களும் வெளியிடப்படும் என தெரிகின்றது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions