ராம் சரணின் ப்ரூஸ் லீயை கைப்பற்றிய ஜீ.வி

Bookmark and Share

ராம் சரணின் ப்ரூஸ் லீயை கைப்பற்றிய ஜீ.வி

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் சண்டைக் கலைஞராக நடித்து வரும் படத்திற்கு ப்ரூஸ் லீ என பெயரிடவுள்ளதாக தெலுங்கு திரை உலக வட்டாரத்தில் கூறப்பட்டது.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் கோலிவுட்டின் வெற்றிப்பட இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் "ப்ரூஸ் லீ" என்ற தலைப்புடன் வெளியானது.

ஜீ.வி பிரகாஷ் நடிக்கும் "ப்ரூஸ் லீ" படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாவதால், இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா,  ராம் சரண் மற்றும்  படக்குழுவினர் மத்தியில் குழுப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா வேறு தலைப்பை ராம் சரண் படத்திற்கு தேடி வருவதாகக் கூறப்படுகின்றது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார்.

நடிகை கீர்த்தி ராம் சரணுக்கு தங்கையாக நடிக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளிவரவுள்ளது. மேலும் இப்படத்தை  அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions