மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....

Bookmark and Share

மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....

கடந்த ஆண்டு விஜயதசமியின் போது பிரின்ஸ் மகேஷ் பாபு படமும், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் படமும் மோதியது. அதாவது மகேஷ் பாபு நடித்த ஆகடுவும், ராம் சரண் நடித்த கோவிந்துடு அந்தரிவாடேலே படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனது நினைவிருக்கலாம்.

முன்னதாக ராம் சரணின் நாயக்கும் மகேஷ் பாபுவின் சீதம்மா வாகிட்லோ சிரிமல்லேசெட்டுவும் மற்றும் ராம் சரணின் எவடு-பிரின்சின் 1-நேநோக்கடினே போன்ற படங்களும் சங்கராந்தி சீசனில் மோதியது.

இந்நிலையில் இந்த தசரா சீசனில் ராம் சரணும், அகில் அக்கினேனியும் மோத இருக்கிறார்களாம். அதாவது ராம் சரண் தற்போது நடித்து வரும் புருஸ்லீ படத்தை வரும் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

அகில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் படத்தையும் தசரா சீசனில் வெளியிட முடிவு செய்ததாக தெரிகிறது. இந்த இரண்டு படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions