ராம் சரண் - அனிருத் இணையும் படம் மார்ச் 5-ஆம் தேதி தொடக்கம்

Bookmark and Share

ராம் சரண் - அனிருத் இணையும் படம் மார்ச் 5-ஆம் தேதி தொடக்கம்

டோலிவுட் சூப்பர் ஸ்டாரான ராம் சரணின் பெயரிடப்படாத அடுத்த படம் ஸ்ரீனு வைட்லாவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படம் மார்ச் 5 ஆம் தேதி அண்ணபூர்ணா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இயக்குநர் ஸ்ரீனு வைட்லாவின் இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான ஆகடு படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் இந்த படத்தின் கதையை மிகவும் கவனமாக இன்னும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள் கதையாசிரியர்களான கோனா வெங்கட் மற்றும் கோபி மோகன் ஆகியோர்.

ராம் சரணுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருக்கிறார். யூனிவர்சல் மீடியா சார்பில் DVV தன்யா இப்படத்தை தயாரிக்க முதல் முறையாக தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அனிருத்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions