ராம் சரண் படத்திலிருந்து நீக்கப்பட்ட அனிருத்

Bookmark and Share

ராம் சரண் படத்திலிருந்து நீக்கப்பட்ட அனிருத்

தமிழில் இளைஞர்களின் நாடித்துடிப்பு என்றால் அது இப்போதைக்கு அனிருத் அனிருத் என்று தான் துடித்துக் கொண்டிருக்கும், அந்தளவுக்கு இவரின் இசையால் பல கோடி இளைஞர்களை இவர் பக்கம் இழுத்து வைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அனிருத் முதல் முறையாக தெலுங்கு படங்களில் இசையமைக்கப்போகிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் படத்திற்கு இசையமைக்க வந்த வாய்ப்பை தனது பிசியான ஷெட்யூலால் தற்போது அப்படத்தை இழந்துவிட்டார் அனிருத்.

இயக்குநர் ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தில் இசையமைக்க அனிருத்தை நியமித்தார் இயக்குநர் ஸ்ரீனு.

ஆனால் தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அனிருத் தெலுங்கு படத்தின் கம்போசிங்கை தள்ளி வைத்துக் கொண்டே போக ஒரு கட்டத்தில் கடுப்பான இயக்குநர் ஸ்ரீனு வைட்லா அனிருத்தை நீக்கிவிட்டு ஆல் டைம் ஃபேவரைட் தேவி ஸ்ரீ பிரசாத்தை இசையமைப்பாளராக போட்டுவிட்டார். 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions