மாஸ் மகாராஜின் புதிய லுக்

Bookmark and Share

மாஸ் மகாராஜின் புதிய லுக்

டோலியுட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான சம்பத் நந்தி ரசிகர்களின் பல்சை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர். எமைன்தி ஈ வேளா என்ற படத்தின் மூலம் தனது முதல் அடியை எடுத்த வைத்த இயக்குனர் சம்பத் நன்டி, படிப்படியாக பிரபல ஹீரோக்களான ராம் சரண், பவன் கல்யாண் போன்றவர்களின் பேவரைட் இயக்குனர் லிஸ்டில் இடம் பிடித்தார்.

இவர் இயக்கிய ரச்சா படம் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்து பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவர் தற்போது மாஸ் மகாராஜ் ரவி தேஜாவுடன் இணைந்து பெங்கால் டைகர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ரவி தேஜாவின் லுக்கையே முற்றிலுமாக மாற்றி அமைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே ரவி தேஜா தனது தலை முடியை முழுமையாக வாராமல் மிகவும் லூசாக விடுவது வழக்கம்.

ஆனால் இந்த படத்தில் அவருடைய தலைமுடியில் மாற்றத்தை கொண்டுவந்து புதிய ஸ்டைலை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது.

அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ரவி தேஜாவை முற்றிலும் மாற்றி காட்ட இயக்குனர் சம்பத் நந்தி முடிவு எடுத்து இருப்பதாகவே தெரிகிறது. இந்த படத்தில் ரவி தேஜாவின் லுக் படு சீக்ரட்டாக வைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions