தமிழ் சினிமா ஸ்ட்ரைக், வசூல் வேட்டையாடும் சம்முவின் ரங்கஸ்தலம்.!

Bookmark and Share

தமிழ் சினிமா ஸ்ட்ரைக், வசூல் வேட்டையாடும் சம்முவின் ரங்கஸ்தலம்.!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த ஒரு மாதமாக ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழில் புதிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகின்றன. தயாரிப்பாளர் சங்கமும் தீர்வு கிடைக்காமல் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க போவதில்லை என உறுதியாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் தான் இரண்டு பிற மொழி படங்கள் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையாடி வருகின்றன, தெலுங்குவில் ராம் சரண், சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ரங்கஸ்தலம்.

இந்த படம் சென்னையில் வெறும் மூன்றே நாட்களில் ரூ 70 லட்சம் வசூல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சேர்த்து வசூல் ரூ 1 கோடியை தாண்டி இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் பாகி-2 படமும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து வருகிறது. நேரடி தெலுங்கு படங்கள் தமிழகத்தில் இவ்வளவு வசூல் செய்வது மிக பெரிய விஷியம்.

சுமார் படங்கள் கூட சூப்பராக வசூல் கட்டும் சீசனில் இப்படி ஸ்ட்ரைக்கில் இருப்பது பல தயாரிப்பாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!
ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி - விக்ரம் தரப்பினர் விளக்கம்
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்
விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions