படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளான ராம்சரண் தேஜா

Bookmark and Share

படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளான ராம்சரண் தேஜா

தெலுங்கு திரையின் சூப்பர் ஸ்டாரும், அரசியல் பிரபலமுமான நடிகர் சிரஞ்சீவின் மகன் ராம் சரண் தேஜா தெலுங்கு திரையில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த மகதீரா படம் டோலிவுட்டில் மட்டுமல்லாது, தமிழில் மாவீரன் என பெயரில் வெளிவந்து கோலிவுட்டிலும் வசூலில் சாதனை படைத்தது.

தற்போது ராம் சரண் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் வைட்டாலா இயக்கத்தில் உருவாகும் மை நேம் இஸ் ராஜு என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராம் சரண் சண்டைக் கலை பயிற்சியாளராக நடித்து வருகின்றார்.

இப்படத்திற்காக சண்டை பயிற்சியில் ஈடுப்பட்ட ரான் சரண் தேஜா எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ராம் சரணை, மருத்துவர்கள் இரண்டு வார கால ஓய்வில் இருக்கும்படி கூறியுள்ளார்.

இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வார காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions