ராம் சரணின் அடுத்த படம்

Bookmark and Share

ராம் சரணின் அடுத்த படம்

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் தற்போது இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகின்றார்.

இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. இத்தகவல் தற்போது உறுதி செய்யப்படுள்ளது.

கீதா ஆர்ட்ஸ் பேனர் பட தயாரிப்பு நிறுவனத்தார் இப்படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளனராம். தயாரிப்பு நிறுவனத்தார் விரைவில் இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை வெளியிடவுள்ளனர்.

நடிகர் ராம் சரண் இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்தில் நடித்து முடித்த பின்னர் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் தனது  அடுத்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகின்றது.


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions