ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?

Bookmark and Share

ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் தற்போது இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்தில் நடிக்கின்றார். ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இப்படத்திற்கு புரூஸ் லீ என பெயரிடப்படுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், யூரோப் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. 

இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமம் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. பிரபல ஜீ தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனம் புரூஸ் லீ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ரூ.13 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது துரிதகதியில் நடைபெறுகின்றன. இப்படத்தை அக்டோபரில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions