தமிழில் டப் ஆகிறது ராம் சரணின் இந்திப் படம்

Bookmark and Share

தமிழில் டப் ஆகிறது ராம் சரணின் இந்திப் படம்

ரிலைன்ஸ் எண்டர்டெயியின்மெண்ட் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தாலா, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம்சூப்பர் போலீஸ் என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் Thoofan என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமே “ சூப்பர் போலீஸ் “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

ராம்சரண் நாயகனாக நடிக்கிறார்.நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். சஞ்சய்தத் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, ஸ்ரீஹரி, மஹிகில், அதுல் குல்கர்னி ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி ராஜராஜவிடம் கேட்ட போது…

காக்கி சட்டைக்கு கௌரவம் கொடுக்க வேண்டும். என்று நினைத்து நேர்மையாக வாழ்பவர் ராம்சரண்.

அதனால் ஐந்தாண்டுகளில் 23 முறை ட்ரான்ஸ்பர் செய்யப் படுகிறார். 22 முறை உலூர்களிலேயே டிரான்ஸ்பர் செயப்பட்ட ராம்சரண் 23 முறையாக மும்பைக்கு மாற்றம் செய்யப் படுகிறார்.

மும்பைக்கு இவர் மாற்றலாகி வந்த உடனேயே கலெக்டர் ஒருவர் கொல்லப் படுகிறார்..பதறிப்போன ரான்சரன் அந்த படுகொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கிறார். ஆயில் மாபியா தலைவன் பிரகாஷ் ராஜ்தான் காரணம் என்று அறிந்து, அந்த கும்பலின் ஆணிவேரையே பிடுங்கி எரியும் ஆக்ரோஷப் படமே இந்த சூப்பர் போலீஸ்.

படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் படம் சூப்பர் போலீஸ்.


Post your comment





Related News
ராம் கோபால் வர்மா இறந்துவிட்டாரா- அவரே ஷேர் செய்த மீம்ஸ்
இதைவிட, திருமணமான மகளுடன் ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது! ராம் கோபால் வர்மா
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
இதென்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வந்த சோதனை?
முன்னணி நடிகரை கேவலமாக பேசிய ராம் கோபால் வர்மா
தென்னிந்தியாவையே அதிர வைத்து வீரம் ரீமேக் படத்தின் வசூல்-முழு விவரம்
ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
நீங்கள் உண்மையில் ஞானியா? இளையராஜாவை பார்த்து கேட்ட நடிகர்
விக்ரம், விஜய் சந்தர் படத்தில் இணையும் கபாலி பட நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions