பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கைது!

Bookmark and Share

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கைது!

இந்திய சினிமாவில் சர்ச்சையான கதைகளையே படமாக்குவதில் வல்லவர் ராம் கோபால் வர்மா.

இவர் அவ்வபோது டுவிட்டரில் சில சர்ச்சை கருத்துக்களை கூறி, சிக்கலில் மாட்டிக்கொள்வார்.

தற்போது இவரை ஆந்திரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், என்ன காரணம் என்பது தற்போது வரை தெரியவில்லை.

இதை தன் பேஸ்புக் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார்.

மேலும், சில ரசிகர்கள் இது ஏதாவது படத்தின் ஷுட்டிங்காக இருக்கும், இவர் எப்போதும் போல் இதையும் சர்ச்சையாக்க முயற்சி செய்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions