ராம்கோபால் வர்மா மீது ஆபாச குற்றச்சாட்டு சுரபி சுர்ர்...

Bookmark and Share

ராம்கோபால் வர்மா மீது ஆபாச குற்றச்சாட்டு சுரபி சுர்ர்...

'இவன் வேற மாதிரி' பட ஹீரோயின் சுரபி. ' வேலையில்லா பட்டதாரி'  படத்திலும் நடித்துள்ளார். அவர் கூறியது:இயக்குனர் ராம் கோபால் வர்மா ஹீரோயின்களை திரையில் ஆபாசமாக காட்டுகிறார் என்கிறார்கள். ஹீரோயின்களை உணர்வுபூர்வமானவர்களாகவும், அழகாகவும் அவர் காட்டுகிறார்.

அவர் இயக்கும் ‘அட்டாக்‘ தெலுங்கு படத்தில் மெக்கானிக்காக நடிக்கிறேன். அவர் பெண்களை நேசிப்பதுடன் ஓவியம்போன்று பார்க்கிறார். அவருடன் 3 நாட்கள் போட்டோ ஷூட்டிங்கில் பங்கேற்றேன். அதுபற்றி பெரிதாக பேசினார்கள். இப்படத்தில் ஆக்ஷன் காட்சியும், பாடல் காட்சியில் கிளாமரும் இருக்கும்.

ரங்கீலா படம் மூலம் ஊர்மிளாவை ஒரே நாளில் ஸ்டார் ஆக்கி காட்டினார் வர்மா. ஒரு ஹீரோயினுக்கு எது பொருந்தும் என்பதும், அவர்களை திரையில் எப்படி காட்ட வேண்டும் என்பதும் வர்மாவுக்கு தெரியும்.

நான் தொடர்ச்சியாக குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்பவில்லை. மற்ற வேடங்களில் எனக்கு நடிக்க தெரியாது என்று ரசிகர்கள் எண்ணிவிடக்கூடாது. எனது பாணியை மாற்றும் நேரம் தற்போது வந்திருக்கிறது.இவ்வாறு சுரபி கூறினார்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions