ஆபாச இணையதளங்களை முடக்குவது தேர்தல் தோல்வியை தரும்: ராம்கோபால் வர்மா கருத்து

Bookmark and Share

ஆபாச இணையதளங்களை முடக்குவது தேர்தல் தோல்வியை தரும்: ராம்கோபால் வர்மா கருத்து

ஆபாச இணையதளங்களை மத்திய அரசு முடக்கி இருப்பதற்கு பிரபல சினிமா இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் தெரிவித்து இருப்பதாவது:- 

ஆபாச இணையதளங்களை முடக்கி இருப்பது நாட்டின் சமூக வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்வதாகும். ஆபாச இணையதளங்களை முடக்குவது ஒருவரின் தனிப்பட்ட உரிமையை பறிப்பது ஆகும்.

சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் ஆபாச படங்கள் பார்ப்பது செக்ஸ் உணர்வுக்கு ஒரு வடிகாலாக அமைகிறது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். 

எனவே இப்பிரச்சினையை சமாளிக்க அதை வெளிப்படை திறந்து விட வேண்டும். மாறாக, ஆபாச இணையதளங்களை பார்க்க கூடாது என்று சொல்வது சாலைகளில் சென்றால் விபத்துகள் ஏற்படும், எனவே போக்குவரத்தை நிறுத்துகிறோம் என்று கூறுவதைப் போல இருக்கிறது.

ஆபாச படங்கள் இன்று மிகவும் பிரபலம் அடைந்து உள்ளன. இதை முடக்கினால் அடுத்த தேர்தலில் பெரும் தோல்வியைத்தான் ஏற்படுத்தும். 

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions