ஓ.பன்னீர்செல்வம் அடிமையா? சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா

Bookmark and Share

ஓ.பன்னீர்செல்வம் அடிமையா? சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா

தற்போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா இடையே நீடித்துவரும் மோதலால், அடுத்து பதவியேற்கவுள்ள தமிழ்நாட்டின் முதல்வர் யார் என்று அறிய இந்தியாவே ஆவலுடன் உள்ளது.

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் ராம் கோபால் வர்மா, "இதற்குமுன் பன்னீர்செல்வம் அடிமை போல காலில் விழுந்துகொண்டிருந்ததை நினைத்து பார்த்துகொண்டிருப்பார் சசிகலா, ஆனால் அவரே ஒரு காலத்தில் அடிமையாக தான் இருந்தார் என்பதை நிச்சயம் மறந்திருப்பார்" கூறியுள்ளார்.

'பன்னீர்செல்வம் இப்படி போர்க்கொடி தூக்கியதற்கு சசிகலா எந்த அளவிற்கு ஷாக் ஆகியிருப்பார் என்பது, ஓபிஎஸ் இதற்குமுன் எத்தனை முறை காலில் விழுந்தார் என்பதை பொறுத்தே இருக்கும்' என ராம் கோபால் வர்மா மேலும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions