ஆபாச படங்களால் வசமாக மாட்டிய சர்ச்சை இயக்குனர்!

Bookmark and Share

ஆபாச படங்களால் வசமாக மாட்டிய சர்ச்சை இயக்குனர்!

இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பேர் போனவர். அடிக்கடி எதையாவது சொல்லி பலரிடம் எதிர்ப்புகளை பெறுவதே இவரின் ட்ரண்டாகிவிட்டது.தற்போது ட்விட்டரில் சானியா மிர்சா மற்றும் பல பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதனால் நீதிமன்ற வழக்குகளோடு அல்லாடும் இவர் சர்ச்சைகள் வெடிப்பதுடன் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் தனக்கு வேலைகள் அதிகமாக உள்ளதால் ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

இன்னொரு புறம் நெட்டிசன்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க தான் இப்படி செய்தார் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து
சிம்பு இயக்குனருடன் கைக்கோர்க்கும் விக்ரம் பிரபு?
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
அதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்! ஆரம்பம்
நடிகர் வேலராமமூர்த்தி முன்னிலையில் உயிர் நோக்கம் குறும்படம் வெளியீடு
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions