ஜல்லிக்கட்டுக்கு எதிராக ராம்கோபால் வர்மா ட்வீட் - ரசிகர்கள் காட்டம்

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்கு எதிராக ராம்கோபால் வர்மா ட்வீட் - ரசிகர்கள் காட்டம்

தமிழ்நாடுமெங்கும் ஜல்லிக்கட்டு தடை நீக்க கூறி மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று தமிழக முதலமைச்சர் அதற்கான வேலைகள் அனைத்தும் முடித்து இன்னும் 2 நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் எப்போதும் போல் வைத்து சும்மா இல்லாமல் சென்சிட்டிவான விஷயத்தில் சர்ச்சை சொல்லும் இயக்குனர் ராம் கோபால் வர்மா மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார்.

திரைப்படங்களில் விலங்குகளை துன்புறுத்த கூடாது என்று சொல்லும் இந்த அரசாங்கம் கடுமையாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் தாக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் ஒத்துழைக்குது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக கலாச்சாரமும், ஜல்லிக்கட்டு பற்றி தெரியாமல் பேசும் இந்த விளம்பர பைத்தியத்துக்கு ரசிகர்கள் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
குடிபோதையில் கார் ஓட்டியதாக வெளியான தகவல் - காயத்ரி ரகுராம் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions