ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள்? - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.!

Bookmark and Share

ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள்? - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.!

இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக விளங்கி வந்தவர் ஸ்ரீ தேவி, 54 வயதாகும் இவர் மாரடைப்பால் டுபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது மரணமடைந்தார்.

இவருடைய மறைவு ஒட்டு மொத்த இந்திய திரையுலகிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ தேவியின் இடத்தை வேறு எந்த நடிகராலும் நிரப்ப முடியாது.

திரையுலக பிரபலங்கள் அனைவரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் சர்ச்சைக்கு பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீ தேவியை மட்டும் எடுத்து கொண்ட நீங்கள் என்னை ஏன் விட்டு விட்டீர்கள் என பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!
ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி - விக்ரம் தரப்பினர் விளக்கம்
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions